Mariamman Chariot Festival at Koneripalayam near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையத்தில் இன்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில், கோனேரிப்பாளையம், பெரம்பலூர், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், எசனை, மேலப்புலியூர், கீழப்புலியூர், ஆலம்பாடி, செஞ்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.