Perambalur district recorded rainfall today!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழையளவு விவரம் (மி.மீல்):

பெரம்பலூர் 19, செட்டிகுளம் 8, பாடாலூர் 9, அகரம்சிகூர் 2, லப்பைக்குடிக்காடு 10, புதுவேட்டக்குடி 5, எறையூர் 9, கிருஷ்ணாபுரம் 7, தழுதாழை 18, வி.களத்தூர் 1, வேப்பந்தட்டை 8, என மாவட்டத்தின் மொத்த மழையளவு 96 மி.மீ, சராசரி மழை அளவு 8.73 மில்லி மீட்டராகும்.

பல்வேறு இடங்களில் வீசிய பலத்த காற்றில், வாழைமரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து சேதமானது. மின்துறையினர் சாய்ந்த கம்பங்களுக்கு மாற்று கம்பங்களை நட்டு மின்வினியோகத்தை பல கிராமங்களில் சீராக்கினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!