வேப்பந்தட்டை, பெரம்பலூர் பகுதிகளில் திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று மாலை திடீரென பெரம்பலூர் , வேப்பந்தட்டை திடீரென மழை பெய்தது.
கடும் வெயில் அடித்து வந்ததால் அவதிப்பட்ட மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், அரசலூர், பாலையூர், எசனை, கோனேரிப்பாளையம், சோமண்டபுதூர், வடக்குமாதவி, எளம்பலூர் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
Perambalur veppantattai rain in areas where civilians are pleased