Rainfall in Perambalur district till this morning!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீல்):

பெரம்பலூர் 44, செட்டிகுளம் 12, பாடாலூர் 10, அகரம்சிகூர் 0, லப்பைக்குடிக்காடு 13, புதுவேட்டக்குடி 3, எறையூர் 10, கிருஷ்ணாபுரம் 10, தழுதாழை 13, வி.களத்தூர் 11, வேப்பந்தட்டை 9, என மாவட்டத்தின் மொத்த மழையளவு 135 மி.மீ, சராசரி மழை அளவு 12.27 மில்லி மீட்டராகும்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Check the Latest News Headlines and Updates in Tamil Featuring Politics, business, - Kalaimalar.

error: Content is protected !!