மரண அறிவிப்பு : பெரம்பலூர் மாவட்ட பி.ஜே.பி மாவட்ட செயலாளர் காலமானர்

schedule
2017-09-12 | 08:36h
update
2026-07-03 | 15:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambaur District BJP District Secretary Baskar Died

பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் இன்று காலமானர். அவரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் நடக்கிறது. பி.ஜே.பி மற்றும் மாற்றுக் கட்சியினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 15:55:03
Privacy-Data & cookie usage: