பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் தொடர்பான  புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-07-06 | 14:39h
update
2022-07-06 | 14:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Phone numbers to lodge complaints regarding Prime Minister Housing Scheme: Perambalur Collector Notice!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) 2020 -2021 ன்கீழ் 5,994 பயனாளிகள் பயனைடைந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியரகம் மற்றும் ஊராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு திட்ட செயல்பாடுகள் குறித்து கையேட்டினை கலெக்டர் தலைமையில் வழங்கப்பட்டது.

Advertisement


மேலும், இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையிலும், சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் மாநில அளவில் புகார் எண்கள் 89254 22215, 89254 22216 கொடுக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.06.2026 - 04:22:08
Privacy-Data & cookie usage: