மாடுகள் மீதான தடை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூரில் விசிக ஆர்ப்பாட்டம்

schedule
2017-06-02 | 14:56h
update
2026-05-02 | 14:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Plea to withdraw the bill, insisting on a ban on cattle demonstration VCK in perambalur

பெரம்பலூர் : மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக அனைவரும் மாட்டுக்கறியை சாப்பிட்டனர், பின்னர், கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் உண்ண வழங்கினர்.

மத்திய அரசை கண்டித்தும், மாடுகள் மீதான தடையை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 14:49:12
Privacy-Data & cookie usage: