PMK General Committee Meeting; Perambalur District Secretary Senthilkumar report!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சி மற்றும் சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் உள்ள கிளையில் பூத் கமிட்டி நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன பேரணியும் நடக்கிறது. இது மாவட்ட மாநில ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெறும். 8-10 – 23 அன்று பெரம்பலூரில் ஜேஜே மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!