காவல் துறை மற்றும் பொதுமக்களிடையான விளையாட்டுப் போட்டி

schedule
2017-02-22 | 17:05h
update
2026-06-27 | 20:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police and public tournament in perambalur


பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்களுக்கிடையிலான மாவட்ட அளவிலான கைப்பந்து, கபடி போட்டி வருகின்ற 25.02.17-அன்று காலை 08.00 மணிமுதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 25.02.17-ந் தேதி காலை 07.00 மணிக்கு நேரில் வந்து கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 20:14:23
Privacy-Data & cookie usage: