பெரம்பலூர் அருகே வெங்காயம் திருடியவரை, கைது செய்த போலீசார்!

schedule
2021-08-24 | 16:39h
update
2021-08-24 | 16:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police arrest onion thief near Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த சரவணன். இவருக்கு வெங்காய குடோன் உள்ளது. அதில் இருந்து ரூ.3ஆயிரம் மதிப்புள்ள சுமார் 90 கிலோ எடை கொண்ட இரண்டு மூட்டை வெங்காயத்தை பைக்கில் திருடிச் சென்ற பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் ராமுவை கைது செய்த போலீசார் அவரிடம், இருந்த வெங்காயம், மற்றும் பைக்கை பறிமுதல் செய்ததோடு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2026 - 06:41:00
Privacy-Data & cookie usage: