பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்; முகக்கவசம் வழங்கினர்.

schedule
2020-10-09 | 17:46h
update
2020-10-09 | 17:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police awareness campaign at Perambalur new bus stand; Provided the mask.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், டி.எஸ்.பி. ஜவஹர்லால் தலைமையில் கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி அறிவுரை வழங்கிய போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 04:27:23
Privacy-Data & cookie usage: