கல்லாற்றில் மணல் திருடிய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார்; டிரைவர் தப்பி ஓட்டம்!

schedule
2021-07-09 | 17:21h
update
2021-07-09 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police seize tractor that stole sand from Kallaru; The driver escaped!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி கல்லாற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை வி.களத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். அழகப்பன் மகன் கிருஷ்ணன் (35). டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதன் உரிமையாளர் செங்மலை சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2026 - 03:15:06
Privacy-Data & cookie usage: