இறந்து அடையாளம் காண முடியாத நபர்களை அடக்கம் செய்த பெரம்பலூர் போலீசார்!

schedule
2021-09-07 | 16:15h
update
2021-09-07 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Police who buried unidentified persons dead!

பெரம்பலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல், இறந்து போன ஆண்,பெண் என இருவரை பிரேத பரிசோதனை செய்த போலீசார், உடல்களை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:08:06
Privacy-Data & cookie usage: