தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு; பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

schedule
2019-01-08 | 17:58h
update
2019-01-08 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Pongal Gift Bag of Tamil Nadu Government; The civilians were standing in the long queue.

நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ரேசன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்களை பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று வாங்கி சென்றனர். இது குறித்த விபரம் ரேசன் கார்டுதாரர்களின் செல்போனுக்கு விற்பனை செயலி இயந்திரம் மூலம் அனுப்பப்படுகிறது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 21:00:31
Privacy-Data & cookie usage: