Power outage for Padalur, Karai, Kolakkanantham areas: Pudukurichi substation notification

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் (பொ) செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் நவ 23 ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணிப்பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களுக்கு அன்றை தினம் காலை 9 மணி முதல் பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த உடன் மின் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:


Copyright 2015 - © 2022 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!