Power outage in Perambalur and surrounding villages tomorrow: Electricity Board announcement
பெரம்பலூர் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் அவசர கால பணிகள் நடைபெறுவதால், நாளை, அக்.16- அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் நகரப் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, புதிய பேருந்து நிலையம், நான்குரோடு, மின்நகர், துறைமங்கலம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, மற்றும், செங்குணம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்த பின்னர் உடனடியாக வழக்கம் போல் மின் வினியோகம் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.