Power outage notice at Keela perambalur substation!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பு:
கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஜுலை. 14 அன்று காலை 9.45 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை, அங்கிருந்து மின்வினியோகம் பெறும், புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், சன்னாசிநல்லூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, மற்றும் கிளியப்பட்டு பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.