Power outage notice at Mangalamedu substation near Perambalur!
லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகளுக்காக, நாளை ஜுன். 22 அன்று காலை 9 மணி முதல், பணிகள் முடியும் வரை, மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும்,
ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேலையூர், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துரை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது, தெரிவித்துள்ளார்.