Power outage notice at Mangoon substation in Perambalur District!
பெரம்பலூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பு:
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஆக.2 அன்று நடைபெறுகிறது. அதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை, பொம்மனப்பாடி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கிராமங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என்றும், பணிகள் நிறைவடைந்த உடன், உடனடியாக மின்வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.