Power outage notice at Pudukuruchi substation near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் ஜூன் 8 ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணிப்பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களுக்கு அன்றை தினம் காலை 9 மணி முதல் பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த உடன் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!