Power outage notice for Arumbavoor, Poolambadi and surrounding areas
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அ.மேட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மலையாயளப்பட்டி, கொட்டராக்குன்று, பூமிதானம், கவுண்டர்பாளையம், கோரையாறு, விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டைமாந்துறை, பூஞ்சோலை, அ.மேட்டூர், பெரியசாமிக்கோவில், அரும்பாவூர், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனீவாசபுரம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி, கடம்பூர் ஆகிய கிராமங்களுக்கு வரும் டிச.30 தேதி காலை 9 மணி முதல் பாராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் இருக்காது. பணிகள் முடிவடைந்தவுடன் மின்வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.