Power outage notice for Mangalamedu, Veppur, Lappaikudikkadu areas!
லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிவிப்பு:
மங்களமேடு துணை மின் நிலையத்தில் வரும் ஆக.25 அன்று காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கிருந்து மின் வினியோகம் பெறும், ரஞ்சன்குடி, அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் க.புதூர் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும். பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்சார வினியோகம் செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.