Power outage notice for Namakkal Erumappatti area

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் வரும் 30ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணியகள் நடைபெறுகிறது. எனவே காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப் பட்டி, காவக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!