Power outage notification at Siruvachur substation near Perambalur

சிறுவாச்சூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வரும் மே.16 ( செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சிறுவாச்சூர், அயிலூர், தீரன் நகர், கவுள்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், குரூர், பொம்மனப்பாடி, புதுநடுவலூர், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், நீர் உந்து நிலையங்கள் ( அயிலூர், நாரணமங்கலம், காரை, செட்டிக்குளம், பெரகம்பி) ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!