Power Outage Notification for Arumbavoor, Poolambadi and surrounding areas By TNEB

பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மலையாயளப்பட்டி, கொட்டராக்குன்று, பூமிதானம், கவுண்டர்பாளையம், கோரையாறு, பெரியசாமிக்கோவில், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டைமாந்துறை, அ.மேட்டூர், அரும்பாவூர், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனீவாசபுரம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி, கடம்பூர் ஆகிய கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் பாராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் இருக்காது. பணிகள் முடிவடைந்தவுடன் மின்வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Latest Tamil News Live Updates - Kalaimalar.

error: Content is protected !!