Power Shutdown Announcement for Valayappatti and Senthamangalam areas near Namakkal

நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால், அன்று காலை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி,ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பபட்டி, நல்லூர், தப்பரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

*சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் 22ம் தேதி செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேராமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காபட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!