Power shutdown in parts of Perambalur on April 30. Here’s the list of areas to be hit
பெரம்பலூர் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் அவசர கால பணிகள் நடைபெறுவதால், ஏப். 30- அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் நகரப் பகுதிகளான பழைய, புதிய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, துறைமங்கலம், வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், ஹவுசிங் போர்டு, அரணாரை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர். அபிராமபுரம், எளம்பலூர், எளம்பலூர் ரோடு, இந்திரா நகர், வடக்குமாதவி, செங்குணம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்த பின்னர் உடனடியாக வழக்கம் போல் மின் வினியோகம் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.