Power Shutdown to Kalapanaikanpatti area near in Namakkal: TNEB Notification

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் விடுத்துள்ள அறிவிப்பு:
காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 27ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.