Power Supply Outage in Senthamangalam 18: TN Electricity Board Announcement

சேந்தமங்கலத்தில் வரும் 18ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் 18ம் தேதி செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காபட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!