பெரம்பலூரில் காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி

schedule
2017-08-13 | 07:50h
update
2026-07-03 | 08:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Practicing gun shooter in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் நேற்று காவல் துறை துப்பாக்கி சுடுதளத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் வருடாந்திர பயிற்சியானது நடைப்பெபற்றது.

Advertisement

இப்பயிற்சியில் காவல் துறை தலைவர் – மத்திய மண்டலம்- திருச்சி, மாநகர காவல் ஆணையர் -திருச்சி, காவல் துறை தலைவர், கமொண்டொ, 2 காவல் துணைத் தலைவர்கள், திருச்சி, தஞ்சாவூர் சரகம், மற்றும் 09 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டம் மேலும், திருச்சி மாநகர 2 துணை ஆணையர்கள் ஆகியோர், உதவி காவல் கண்காணிப்பாளர், சிதம்பரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் பயிற்சியை மேற்கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 08:59:32
Privacy-Data & cookie usage: