பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்கள், தனித் தேர்வகளுக்கான அறிவியல் பாட செய்முறை சிறப்பு துணைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

schedule
2016-06-16 | 18:14h
update
2026-06-27 | 12:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

நடைப்பெற்ற மார்ச் – ஏப்ரல்2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்ள் தனித் தேர்வர்களுக்கான 2016 சிறப்பு துணைத் தேர்வுகள் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 20.06.2016 (திங்கள்கிழமை) 21.06.2016 (செவ்வாய்கிழமை) ஆகிய இரு நாட்களில் நடைபெற உள்ளது.

Advertisement

மேலும், இந்த சிறப்பு துணைத் தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இதுகுறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்பட மாட்டாது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 12:26:58
Privacy-Data & cookie usage: