Private sector job placement camp at Perambalur: Collector issued appointment orders to 153 people.

பெரம்பலூரில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் கற்பகம் 204 பேர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, கிறிஸ்டியன் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் முனைவர்.மு.கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!