லாபம் தரும் இயற்கை விவசாயம் : இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்களுக்கான கருத்தரங்கம் நாளை வேப்பூரில் நடக்கிறது.

schedule
2016-08-05 | 07:41h
update
2026-06-28 | 00:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Profitable organic farming: Organic farming and millets veppur happens in tomorrow’s seminar.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை காலை 10 மணிக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் பாமரர் ஆட்சியல் கூடம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் நடத்துகிறது.

இதில், பல முன்னோடி விவசாயிகளும், இயற்கை வேளாண்மை, மற்றும் சிறுதானியங்களுக்கான வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 00:26:10
Privacy-Data & cookie usage: