Public discussion on the transition and promotion to become teachers for the year. coming aug.20th
முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள அறிவிப்பு :
24.08.2016 புதன் இநிஆ, உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஆக 27 சனிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் – பணிநிரவல் கலந்தாய்வு,
03.09.2016 சனிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு, 04.09.2016 ஞாயிறு பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு, 06.09.2016 செவ்வாய் இநிஆ, உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆகிய கலந்தாய்வுகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும்.
கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் காலை 9.00 மணி முதல் துவங்கி நடைபெறும் என பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.