பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மனு நாள்; பெரம்பலூர் கலெக்டர் தகவல்.

schedule
2024-06-07 | 19:06h
update
2024-06-07 | 19:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public Grievance Meeting Petition Day; Perambalur Collector Information.

Advertisement

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மனு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 10.06.2024 முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மனு நாள் நடைபெறும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 05:13:14
Privacy-Data & cookie usage: