ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் மனு

schedule
2017-03-13 | 09:10h
update
2026-06-25 | 08:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public petition demanding the removal of the occupation

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தில் பாளையம் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஊராட்சி செயலாளர் குமாராசமி என்பவரும், அதே ஊரை சேர்ந்த சத்தி என்கிற இருவரும் பொதுக்கிணற்றை மூடிவிட்டு ஆக்கிரமித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 08:07:45
Privacy-Data & cookie usage: