பெரம்பலூர் எரிவாயு தகன மேடையில் உடல்கள் எரிப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

schedule
2021-05-27 | 16:52h
update
2021-05-27 | 16:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public protest against burning of bodies at Perambalur gas crematorium!

Advertisement

பெரம்பலூரில் உள்ள எரிவாயு தகனமேடையில் தொடர்ந்து சடலங்களை எரிப்பதால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வளையம் வளைமாக கரும்புகை வருவதை இன்று காலை ஆத்தூர் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு 144 தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் குமரி மன்னன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 22:02:25
Privacy-Data & cookie usage: