பெரம்பலூர் அருகே பயன்பாடற்ற, கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

schedule
2019-10-18 | 06:21h
update
2019-10-18 | 06:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public requests to set up an unused, well-built wire ring near PerambalurPublic requests to set up an unused, well-built wire ring near Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவகுடி கிராமத்தில் நூலகம் அருகே பயன்பாடின்றி திறந்தவெளியாக பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, அமைக்கப்பட்டு வந்த கிணறு, கடந்த சில ஆண்டுகளாக, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதால், பயன்பாடின்றி, கிணறு திறந்து கிடக்கிறது. இதன் சுற்றுசுவரும் சேதமடைந்து வருகிறது. அவ்வப்போது சிலர் தவறி விழுவது வாடிக்கையாகி வருவதால், கிணற்றின் மேல் பகுதியில் கம்பி வளையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 11:57:54
Privacy-Data & cookie usage: