காரில், கஞ்சா வைத்திருந்த நபர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2.5 லட்சம் அபராதம்: புதுக்கோட்டை நீதமன்றம் தீர்ப்பு

schedule
2021-09-23 | 16:36h
update
2021-09-23 | 16:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Pudukottai: 27 years imprisonment, Rs 2.5 lakh fine for possession of cannabis in car

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை டோல் பிளாசாவில் காரில் கஞ்சா கடத்தி வந்த மதுரையை சேர்ந்த முத்து மகன் முனியசாமி (31) , ராமநாதபுரம், கமுதியை சேர்ந்த சிறைமீட்டான் மகன் வழிவிடுமுருகன் ஆகிய இருவர் மீதும் மங்களமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் சிறப்பு நீதிமன்றமத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எதிரிகளின் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 01:06:15
Privacy-Data & cookie usage: