பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை: மானாவாரி சாகுபடி உழவர்கள் மகிழ்ச்சி!

schedule
2022-08-17 | 16:01h
update
2022-08-17 | 16:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain at various places in Perambalur district today: Rainfed farmers are happy!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால், பருத்தி, மக்காச்சோளம், கம்பு, தானிங்கள், பருப்பு வகைகளை மானாவாரியில் சாகுபடி செய்யும் உழவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகர் பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்திருப்பது வெப்பத்தில் இருந்து ஆறுதலை அளித்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 09:52:29
Privacy-Data & cookie usage: