பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

schedule
2021-06-05 | 17:57h
update
2021-06-05 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in Perambalur area: Public happy!


பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், கோனேரிப்பாளையம், சோமண்டாபுதூர், மற்றும் எசனை, வேப்பந்தட்டை வடக்குமாதவி, அனுக்கூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 19:31:33
Privacy-Data & cookie usage: