பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை மழை!

schedule
2022-04-12 | 15:26h
update
2022-04-12 | 15:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in Perambalur district this morning!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 7 -8 மணி அளவில் எசனை, கீழக்கரை அனுக்கூர், வடக்குமாதவி, அரசலூர், உள்ளிட்ட பச்சமலைத் தொடரின் கிழக்குப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், கோடைப் பயிர்களான மக்காச்சோளம், கம்பு, சோளம், நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 12:34:43
Privacy-Data & cookie usage: