பெரம்பலூரில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

schedule
2021-06-04 | 20:04h
update
2021-06-04 | 20:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in Perambalur: Public delight

Advertisement

பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம், உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது திடீரென பெய்துவரும் கன மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 06:08:19
Privacy-Data & cookie usage: