பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை!

schedule
2020-06-24 | 15:51h
update
2020-06-24 | 15:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in several places in Perambalur district


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பெரம்பலூர் நகரம், குன்னம், பாடாலூர், எசனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பகுதிகளில் மழை பெய்தது. குன்னம் சுற்றுப் வட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:25:34
Privacy-Data & cookie usage: