பெரம்பலூர் சுற்றுப் பகுதிகளில் சில இடங்களில் மழை!

schedule
2022-03-26 | 15:48h
update
2022-03-26 | 16:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in some places around Perambalur!

பெரம்பலூர் நகரில் இன்று மாலை மழை பெய்தது. பழைய பேருந்து நிலையம், சங்கு, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம், கல்பாடி பிரிவு, நொச்சியம், சிறுவாச்சூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 10:09:50
Privacy-Data & cookie usage: