பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

schedule
2017-10-04 | 17:17h
update
2026-07-03 | 22:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in various locations in the Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய பிற்பகலில் பெரம்பலூர் நகரம், எசனை, செஞ்சேரி உள்ளிட்ட ஆலம்பாடி, கோனேரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.

Advertisement

இதனால் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி மற்றும் தானிய வகைகளை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், குளிர் காற்று மாலை நேரத்தில் வீசத் தொடங்கியது.

கடந்த இரு நாட்காளாக சூரியனின் வெப்பம் அதிரித்ததால் அவதிபட்ட மக்களுக்கு சற்று இதமான காலநிலை நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 22:27:08
Privacy-Data & cookie usage: