பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெரம்பலூர், மங்களமேடு உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பெய்தது.
வானிலை அறிவித்த 5 நாட்களில் நேற்றும் 3வது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மக்கள் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர். மேலும், கோடைக்காலத்தில் வெப்பம் வாட்டும், ஆனால், இந்த மே மாதம் அக்னி நட்சத்திரம் கூட மழையால் உக்கிரம் குறைந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது. தொடர் மழையால் மீண்டும், நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்று மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rain in various places in Perambalur district!
ADVT: விளம்பரம்