பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது!

schedule
2023-07-10 | 18:14h
update
2023-07-10 | 18:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

rain in various places of Perambalur district!

Advertisement

பெரம்பலூர் நகர், புறநகர் பகுதி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது.

பெரம்பலூர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், நான்குரோடு, எளம்பலூர், கவுல்பாளையம், சிறுவாச்சூர், பாடாலூர், அம்மாபாளையம், செட்டிகுளம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், வி.களத்தூர், லப்பைகுடிக்காடு, குன்னம், வேப்பூர், கொளாக்காநத்தம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மதியத்திற்கு பிறகு இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ததில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள், பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.08.2026 - 12:21:25
Privacy-Data & cookie usage: