பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக இன்று பல்வேறு பகுதிகளில் மழை!

schedule
2019-12-14 | 15:29h
update
2019-12-14 | 15:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in widely different parts of the Perambalur district today!


பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை சீராக விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 14:49:46
Privacy-Data & cookie usage: