பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை!

schedule
2022-07-18 | 17:45h
update
2022-07-18 | 17:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain today in various places in Perambalur district!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று, கோனேரிப்பாளையம் 4 ரோடு, சோமண்டாபுதூர், எசனை, கீழக்கரை, இரட்டைமலைசந்து மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குப் பகுதிகளிலும் மழை பெய்தது.

ஆடி மாதம் தொடங்கியதால் விதைப்பிற்கு தயாராக நிலங்களை பண்படுத்தி வைத்துள்ள விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைப்பதற்கு தாயராகி வருகின்றனர்.

மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, சோளம், பயிறுவகைள், தானிய வகைகள் பயிர விதைகளை வாங்கி வைத்து விதைக்க வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 21:30:17
Privacy-Data & cookie usage: